Loading ...

Donations
`உங்களால் முடிந்த உதவிகளுக்காக
ஈருலக வேந்தர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் கொள்கை தவறாத ஈமானிய நெஞ்சங்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களும் அஹ்லுல் பைத்துகளும் சஹாபாக்களும் இமாம்களும் வலிமார்களும் ஷேகுமார்களும் காட்டிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக் கோட்பாடுகளையும் ஈமானிய இஸ்லாமிய தூய வாழ்க்கைமுறைகளையும் உங்களுக்கு வழங்குவதில் Bathusha Radio அயராது பணியாற்றிக்கொண்டிருக்கின்றது
இத்தூய பணிக்கு நாளாந்த மற்றும் மாதாந்தமொன்றிற்கு பல்லாயிரம் ரூபாய்கள் செலவீனங்கள் இருப்பதனால் எமது கொள்கைப் பணிக்காகவும் உங்கள் கொள்கைத் தோழன் Bathusha Radio மென்மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்காகவும் உங்கள் பண உதவிகளையும் ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் எவ்வகையிலாவது வழங்கி வல்லோன் அல்லாஹ்வின் நள்ளருளையும் வள்ளல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியையும் ஷபாஅத்தையும் பெற்றுக்கொள்ள உங்களனைவருக்கும் இருகரமேந்திப் பிரார்த்திக்கின்றோம். ஆமீன்....
அன்பான முஃமீன்களே! கொள்கைத் தியாகிகளே!
எங்களுடன் கைகோர்த்து உங்களின் பெறுமதியான உதவிகளை வழங்குவதன் மூலம் நமது சத்தியக் கொள்கை வளர்சிக்கு வித்திட்ட நற்சீலர்களாக நீங்களும் ஆகவேண்டும் என்ற பேரவாவுடன்
SAMPATH BANK, KALMUNAI, SRILANKA வங்கியின், Account Number: 011250012979 என்ற வைப்புக் கணக்கிற்கு தங்களின் உதவிகளை வைப்பிலிடுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்
ஈருலக வேந்தர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் கொள்கை தவறாத ஈமானிய நெஞ்சங்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களும் அஹ்லுல் பைத்துகளும் சஹாபாக்களும் இமாம்களும் வலிமார்களும் ஷேகுமார்களும் காட்டிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக் கோட்பாடுகளையும் ஈமானிய இஸ்லாமிய தூய வாழ்க்கைமுறைகளையும் உங்களுக்கு வழங்குவதில் Bathusha Radio அயராது பணியாற்றிக்கொண்டிருக்கின்றது
இத்தூய பணிக்கு நாளாந்த மற்றும் மாதாந்தமொன்றிற்கு பல்லாயிரம் ரூபாய்கள் செலவீனங்கள் இருப்பதனால் எமது கொள்கைப் பணிக்காகவும் உங்கள் கொள்கைத் தோழன் Bathusha Radio மென்மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்காகவும் உங்கள் பண உதவிகளையும் ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் எவ்வகையிலாவது வழங்கி வல்லோன் அல்லாஹ்வின் நள்ளருளையும் வள்ளல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியையும் ஷபாஅத்தையும் பெற்றுக்கொள்ள உங்களனைவருக்கும் இருகரமேந்திப் பிரார்த்திக்கின்றோம். ஆமீன்....
அன்பான முஃமீன்களே! கொள்கைத் தியாகிகளே!
எங்களுடன் கைகோர்த்து உங்களின் பெறுமதியான உதவிகளை வழங்குவதன் மூலம் நமது சத்தியக் கொள்கை வளர்சிக்கு வித்திட்ட நற்சீலர்களாக நீங்களும் ஆகவேண்டும் என்ற பேரவாவுடன்
Contact Us
Website: bathusha.org
Gsm: 0094773536756, 0094753536756, 0094674545164
Skype: bathushainfo
E-mail: [email protected]
Address: "Bathusha" #06, Muhyiddeen Jummah Mosque Complex Kalmunai, Srilanka 32300
Bank Account
Customer Name: A.M.Nifras
Account Number: 011250012979
Sampath Bank, Kalmunai, Srilanka